கட்டை வண்டி (kattai vanti) - Meaning in English
கட்டை வண்டி - Meaning in English
noun
Description
மாட்டு வண்டி என்பது மாடுகளின் இழுவைத் திறன் மூலம் இயங்கும் வண்டி ஆகும். இதற்கு கட்டை வண்டி என்று மற்றொரு பெயரும் உண்டு. இத்தகு வண்டிகள் பெரும்பாலும் இலங்கை, இந்தியா, இந்தோனேசியா, மடகாஸ்கர், சீனா போன்ற பகுதிகளில் உபயோகப்படுத்தப்படுகின்றன. இவ்வண்டிகளின் பயன்பாடு பண்டைக் காலம் தொட்டே இருந்து வருகின்றது. பழங்காலங்களில் வேளாண் பொருட்களை ஏற்றிச் செல்லப் பயன்பட்ட இவ்வண்டிகள், தற்போது தொழிற்சாலைப் பொருட்களை ஏற்றிச் செல்லவும் பயன்படுத்தப்படுகின்றன. விளைபொருட்கள், உர மூட்டைகள், நாற்றுகள், வைக்கோல் ஆகியவற்றை ஏற்றிச்செல்ல வேளாண் குடும்பங்களில் மாட்டு வண்டிகள் பயன்படுகின்றன.
Also see "மாட்டு வண்டி" on WikipediaAlso See
What is கட்டை வண்டி meaning in English?
The word or phrase கட்டை வண்டி refers to . See கட்டை வண்டி meaning in English, கட்டை வண்டி definition, translation and meaning of கட்டை வண்டி in English. Learn and practice the pronunciation of கட்டை வண்டி. Find the answer of what is the meaning of கட்டை வண்டி in English.
Tags for the entry "கட்டை வண்டி"
What is கட்டை வண்டி meaning in English, கட்டை வண்டி translation in English, கட்டை வண்டி definition, pronunciations and examples of கட்டை வண்டி in English.
SHABDKOSH Apps
![](http://www.shabdkosh.net/images/cover/_md/banner_hello_set.jpeg)
Hindi - Language vs Dialect
Language and dialect are difficult to understand. Read this article to know what it means and understand them better. Read more »![](http://www.shabdkosh.net/images/cover/_md/question-words-what-where-why-when-who-how-colorful-speech-bubbles-isolated-white-background-confusion-qna-feedback-concept.jpg)
Adverbs
One of the most easiest topics of English grammar is Adverbs. They are easy to understand and easy to use in sentences while writing and speaking. If… Read more »![](http://www.shabdkosh.net/images/cover/_md/375306-PBRSKN-852_1.jpeg)